திருக்குறள்

அதிகாரம் / Chapter / Adhigaram : (1) கடவுள் வாழ்த்து / The Praise of God / Katavul Vaazhththu 1
இயல் / Chapter Group / Iyal : பாயிரவியல் / Prologue / Paayiraviyal 1
பால் / Section / Paal : அறத்துப்பால் / Virtue / Araththuppaal 1

குறள் (9) Couplet (9) Transliteration (9)
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
Before His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead
Kolil Poriyin Kunamilave Enkunaththaan
Thaalai Vanangaath Thalai
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம் The head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation